தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு வேலை


PUBLISHED ON : பிப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமகுந்தம் உரம், ரசாயனம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில்கெமிக்கல் 10, மெக்கானிக்கல் 6, எலக்ட்ரிக்கல் 3, இன்ஸ்ட்ரூமென்டேசன் 2, ஐ.டி., 3, சட்டம் 1, எச்.ஆர்., 3 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 29.2.2024 அடிப்படையில் 18 -28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.3.2024

விவரங்களுக்கு: rfcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us