தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது பெட்ரோலிய நிறுவனம்

அழைக்கிறது பெட்ரோலிய நிறுவனம்

அழைக்கிறது பெட்ரோலிய நிறுவனம்


PUBLISHED ON : பிப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் 32, ஜூனியர் குவாலிட்டி அனாலிஸ்ட் 3, ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் 31, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 7 என மொத்தம் 73 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., வேதியியல்/டிப்ளமோ (கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.2.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 26.2.2024

விவரங்களுக்கு: cpcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us