தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆயுத ஆடை தொழிற்சாலை

அழைக்கிறது ஆயுத ஆடை தொழிற்சாலை

அழைக்கிறது ஆயுத ஆடை தொழிற்சாலை


PUBLISHED ON : பிப் 20, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஆவடியில் உள்ள ராணுவத்துக்கான பாதுகாப்பு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் (ஓ.சி.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஐ.டி.ஐ., பிரிவில் 20, ஐ.டி.ஐ., அல்லாத பிரிவில் 15 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., அல்லாத பிரிவுக்கு குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: குறைந்தது 14, அதிகபட்சம் வயது உச்சவரம்பு இல்லை.

ஸ்டைபன்டு: ஐ.டி.ஐ., பிரிவுக்கு ரூ. 7700, ஐ.டி.ஐ., அல்லாத பிரிவுக்கு ரூ. 6000

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.2.2024

விவரங்களுக்கு: troopcomfortslimited.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us