தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டிகிரி முடித்தவருக்கு வங்கியில் 3000 காலி இடங்கள்

டிகிரி முடித்தவருக்கு வங்கியில் 3000 காலி இடங்கள்

டிகிரி முடித்தவருக்கு வங்கியில் 3000 காலி இடங்கள்


PUBLISHED ON : பிப் 27, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் வங்கியில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'அப்ரென்டிஸ்' பிரிவில் 3000 காலி இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 142 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.4.1996 - 31.3.2024க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணிக்காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு தேதி: 10.3.2024

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400

கடைசிநாள்: 6.3.2024

விவரங்களுக்கு: centralbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us