sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

மத்திய அரசில் மருத்துவ பணி இடங்கள்

/

மத்திய அரசில் மருத்துவ பணி இடங்கள்

மத்திய அரசில் மருத்துவ பணி இடங்கள்

மத்திய அரசில் மருத்துவ பணி இடங்கள்


PUBLISHED ON : பிப் 27, 2024

Google News

PUBLISHED ON : பிப் 27, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் செயல்படும் அட்வான்ஸ்டு சென்டர் பார் டிரீட்மென்ட், ரிசர்ச் & எஜூகேசன் இன் கேன்சர் (ACTREC) நிறுவனத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நர்ஸ் 25, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 7, இன்ஜினியர் 1, மெடிக்கல் பிசிஸ்ட் 1, டெக்னீசியன் 5, கிளார்க் 3 உட்பட மொத்தம் 45 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக பி.எஸ்சி., / எம்.எஸ்சி., / ஐ.டி.ஐ., / பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 7.3.2024

அடிப்படையில் டெக்னீசியன், கிளார்க் 27, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 30, மற்ற பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / ஸ்கில் தேர்வு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.3.2024

விவரங்களுக்கு: actrec.gov.in






      Dinamalar
      Follow us