தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய விமான நிலையத்தில் 490 காலி இடங்கள்

இந்திய விமான நிலையத்தில் 490 காலி இடங்கள்

இந்திய விமான நிலையத்தில் 490 காலி இடங்கள்


PUBLISHED ON : பிப் 27, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏர்போர்ட் அதாரிட்டி ஆப் இந்தியா (ஏ.ஏ.ஐ.,) நிறுவனத்தில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் ஆர்க்கிடெக்சர் 3, சிவில் 90, எலக்ட்ரிக்கல் 106, எலக்ட்ரானிக்ஸ் 278, ஐ.டி., 13 என மொத்தம் 490 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.5.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.5.2024

விவரங்களுக்கு: haai.aero

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us