தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கடலோர படையில் சேர விருப்பமா

கடலோர படையில் சேர விருப்பமா

கடலோர படையில் சேர விருப்பமா


PUBLISHED ON : பிப் 27, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கடலோர காவல்படையில் காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் ஜெனரல் டியூட்டி 50, டெக்னிக்கல் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 20 என மொத்தம் 70 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜெனரல் டியூட்டி பணிக்கு டிகிரி, டெக்னிக்கல் பணிக்கு தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் 21 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 6.3.2024

விவரங்களுக்கு: joinindiancoas tguard.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us