sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ரயில்வே போலீசில் 4660 பணியிடங்கள்

/

ரயில்வே போலீசில் 4660 பணியிடங்கள்

ரயில்வே போலீசில் 4660 பணியிடங்கள்

ரயில்வே போலீசில் 4660 பணியிடங்கள்


PUBLISHED ON : மார் 05, 2024

Google News

PUBLISHED ON : மார் 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.பி.எப்., எனும் ரயில்வே போலீசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 452, கான்ஸ்டபிள் 4208 என மொத்தம் 4660 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, கான்ஸ்டபிள் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் 20 - 28, கான்ஸ்டபிள் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல்தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 15.4.2024 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.

கடைசிநாள்: 14.5.2024

விவரங்களுக்கு: rrbchennai.gov.in






      Dinamalar
      Follow us