தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இரும்பு உருக்காலையில் 314 காலியிடங்கள்

இரும்பு உருக்காலையில் 314 காலியிடங்கள்

இரும்பு உருக்காலையில் 314 காலியிடங்கள்


PUBLISHED ON : மார் 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆப்பரேட்டர் டெக்னீசியன் (டிரைய்னி) பிரிவில் மெக்கானிக்கல் 100, எலக்ட்ரிக்கல் 64, மெட்டலர்ஜி 57, இன்ஸ்ட்ருமென்டேசன் 39, சிவில் 18, கெமிக்கல் 18, ஐ.டி., 20, எலக்ட்ரானிக்ஸ் 8, செராமிக் 6 உட்பட 314 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 18.3.2024 அடிப்படையில் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 18.3.2024

விவரங்களுக்கு: sailcareers.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us