தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பெல் நிறுவனத்தில் சேர விருப்பமா

பெல் நிறுவனத்தில் சேர விருப்பமா

பெல் நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : மார் 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 05, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 6, பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 29 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.2.2024 அடிப்படையில் சீனியர் பீல்டு ஆப்பரேஷன் இன்ஜினியர் 45, மற்ற பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 531.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 13.3.2024

விவரங்களுக்கு: bel-india.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us