sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது மருத்துவ துறை

/

அழைக்கிறது மருத்துவ துறை

அழைக்கிறது மருத்துவ துறை

அழைக்கிறது மருத்துவ துறை


PUBLISHED ON : மார் 05, 2024

Google News

PUBLISHED ON : மார் 05, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: உதவி இயக்குனர் 36, ஸ்பெஷல் கிரேடு IIIல் 31, அசிஸ்டென்ட் காஸ்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 7 உட்பட மொத்தம் 76 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பதவிக்கு ஏற்ப எம்.பி.பி.எஸ்., / சிவில் இன்ஜினியரிங் / பி.காம்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 14.3.2024 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், உதவி இயக்குனர் 35, ஸ்பெஷல் கிரேடு III 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.3.2024

விவரங்களுக்கு: upsconline.nic.in






      Dinamalar
      Follow us