sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

மத்திய அரசில் வேலை

/

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் வேலை


PUBLISHED ON : மார் 12, 2024

Google News

PUBLISHED ON : மார் 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: ஆந்த்ரோபோலோசிஸ்ட் 8, அசிஸ்டென்ட் கீப்பர் 1, சயின்டிஸ்ட் 'பி' 3, ஆராய்ச்சி அதிகாரி 1, ஜியாலசிஸ்ட் 1, இன்டலிஜென்ஸ் 1, பொருளாதார அதிகாரி 9, உதவி பேராசிரியர் 4 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 28.3.2024 அடிப்படையில் பதவி வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.3.2024

விவரங்களுக்கு: upsconline.nic.in






      Dinamalar
      Follow us