sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

ரயில்வேயில் 9144 டெக்னீசியன் பணியிடங்கள்

/

ரயில்வேயில் 9144 டெக்னீசியன் பணியிடங்கள்

ரயில்வேயில் 9144 டெக்னீசியன் பணியிடங்கள்

ரயில்வேயில் 9144 டெக்னீசியன் பணியிடங்கள்


PUBLISHED ON : மார் 12, 2024

Google News

PUBLISHED ON : மார் 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில்வேயில் காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052 என மொத்தம் 9144 இடங்கள் உள்ளன. இதில் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 833 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி: டெக்னீசியன் (சிக்னல்) பதவிக்கு பி.எஸ்சி.,/ டிப்ளமோ / பி.இ., மற்ற பதவிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் சிக்னல் பதவிக்கு 18 - 36, டெக்னீசியன் பதவிக்கு 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 8.4.2024

விவரங்களுக்கு: rrbchennai.gov.in






      Dinamalar
      Follow us