sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது என்.ஐ.டி.,

/

அழைக்கிறது என்.ஐ.டி.,

அழைக்கிறது என்.ஐ.டி.,

அழைக்கிறது என்.ஐ.டி.,


PUBLISHED ON : மார் 12, 2024

Google News

PUBLISHED ON : மார் 12, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியின் காரைக்காலில் உள்ள என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டெக்னீசியன் 14, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, ஆய்வக உதவியாளர் 7, ஜூனியர் அசிஸ்டென்ட் 5, அலுவலக உதவியாளர் 4, உதவி பதிவாளர் 2, சீனியர் டெக்னீசியன் 2, சீனியர் அட்டன்டென்ட் 2, பெர்சனல் அசிஸ்டென்ட் 2 உட்பட 55 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டெக்னீசியன் பணிக்கு பிளஸ் 2 அறிவியல் குரூப், மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 25.3.2023 அடிப்படையில் பிரிவை பொறுத்து 27, 30, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 25.3.2024

விவரங்களுக்கு: nitpy.ac.in






      Dinamalar
      Follow us