தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/செபி நிறுவனத்தில் சேர விருப்பமா

செபி நிறுவனத்தில் சேர விருப்பமா

செபி நிறுவனத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : மார் 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தைகளை கட்டுப்படுத்தும் அமைப்பான 'செபி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆபிசர் பிரிவில் பொது 62, சட்டம் 5, ஐ.டி., 24, இன்ஜினியரிங் 2, ஆராய்ச்சி 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பொது பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு, மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: பின்னர் அறிவிக்கப்படும்.

விவரங்களுக்கு: sebi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us