தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எம்.பி.பி.எஸ்., முடித்தவருக்கு 2553 காலியிடங்கள்

எம்.பி.பி.எஸ்., முடித்தவருக்கு 2553 காலியிடங்கள்

எம்.பி.பி.எஸ்., முடித்தவருக்கு 2553 காலியிடங்கள்


PUBLISHED ON : மார் 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியில் 2553 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., முடித்து தமிழக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருப்பது அவசியம்.

வயது: 1.7.2024 அடிப்படையில் பொது பிரிவினர் 37, மற்ற பிரிவினர் 59 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தமிழ் தகுதி தேர்வு, ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி. / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.

கடைசிநாள்: 15.5.2024

விவரங்களுக்கு: mrbonline.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us