தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : மார் 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு அதிகாரி பிரிவில் தலைமை மேலாளர் 26, மேனேஜர் 31, சீனியர் மேனேஜர் 45, அசிஸ்டென்ட் மேனேஜர் 41 உட்பட 146 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து மாறுபடும்.

அனுபவம்: அனைத்து பதவிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 1.4.2024

விவரங்களுக்கு: indianbank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us