தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பாதுகாப்பு அச்சகத்தில் பணி

பாதுகாப்பு அச்சகத்தில் பணி

பாதுகாப்பு அச்சகத்தில் பணி


PUBLISHED ON : மார் 19, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு அச்சகத்தில் (எஸ்.பி.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜூனியர் டெக்னீசியன் 75 (பிரின்டிங் 68, பிட்டர் 3, எலக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ருமென்டேசன் 3, வெல்டர் 1), சூப்பர்வைசர் 8, ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, தீயணைப்பு 1 என மொத்தம் 96 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தீயணைப்பு பணிக்கு பத்தாம் வகுப்பு, டெக்னீசியன் பணிக்கு ஐ.ஐ.டி., ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, மற்ற பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது: 15.4.2024 அடிப்படையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 18-28சூப்பர்வைசர் 18 - 30, மற்ற பணிக்கு 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 15.4.2024

விவரங்களுக்கு: spphyderabad.spmcil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us