தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் முடித்தவருக்கு மின்சார நிறுவனத்தில் வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மின்சார நிறுவனத்தில் வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மின்சார நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஏப் 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவில் 20, எலக்ட்ரிக்கல் 29, மெக்கானிக்கல் 9, எச்.ஆர்., 1, பைனான்ஸ் 1, ஐ.டி., 1, கார்பரேட் கம்யூனிகேசன் 1, சி.டி.எம்., 1 என மொத்தம் 63 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக்., மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்: குறைந்தது ஓராண்டு முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 13.4.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 13.4.2024

விவரங்களுக்கு: ngel.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us