PUBLISHED ON : ஏப் 09, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்.எல்.சி.,யில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: தொழிற்சாலை பணியாளர் 9 (டிராப்ட்ஸ்மேன் 1, எலக்ட்ரீசியன் 3, பிட்டர் 2, மெக்கானிக் 2, வயர்மேன் 1), கிளார்க் 17, ஜூனியர் இன்ஜினியர் 8 (சிவில் 5, மெக்கானிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 1) என மொத்தம் 34 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிளார்க் - ஏதாவது ஒரு டிகிரி , ஜூனியர் இன்ஜினியர் - டிப்ளமோ, மற்ற பணிக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 595. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295
கடைசிநாள்: 24.4.2024
விவரங்களுக்கு: nlcindia.in