தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அணுசக்தி நிறுவனம்

அழைக்கிறது அணுசக்தி நிறுவனம்

அழைக்கிறது அணுசக்தி நிறுவனம்


PUBLISHED ON : ஏப் 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் (என்.பி.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கனிக்கல் 150, கெமிக்கல் 73, எலக்ட்ரிக்கல் 69, எலக்ட்ரானிக்ஸ் 29, இன்ஸ்ட்ரூமென்டேசன் 19, சிவில் 60 என மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 30.4.2024 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: 2022, 2023, 2024 ஆண்டில் GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.4.2024

விவரங்களுக்கு: npcilcareers.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us