/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி
/
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இன்ஜினியர் பணி
PUBLISHED ON : ஏப் 23, 2024

மத்திய அரசின் கீழ் செயல்படும் எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 3, மெக்கானிக்கல் 3 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,முடித்திருக்க வேண்டும்.
வயது: 8.5.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Manager (HR) - Recruitment, Hindus tan Aeronautics Limited, Avionics Division Balanagar, Hyderabad - 500 042.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 8.5.2024
விவரங்களுக்கு: hal-india.co.in