தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பணி

ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பணி

ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஏப் 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பவன் ஹன்ஸ் எனும் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேடட் பைலட் 50, ஜெனரல் மேனேஜர் 3, ஜாயின்ட் ஜெனரல் மேனேஜர் 6, அசிஸ்டென்ட் மேனேஜர்11, அசோசியேட் ஹெலிகாப்டர் பைலட் 1 என மொத்தம் 71 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பைலட் பணிக்கு பிளஸ் 2, பைலட் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: பைலட் 18 - 35, அசிஸ்டென்ட் மேனேஜர் 30, மற்ற பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 295. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.4.2024

விவரங்களுக்கு: pawanhans.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us