sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை

/

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மத்திய அரசில் வேலை


PUBLISHED ON : மே 07, 2024

Google News

PUBLISHED ON : மே 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

உதவி பேராசிரியர் 5 (வேதியியல் 1, ஆங்கிலம் 1, கணிதம் 1, இயற்பியல் 1, ஹிந்தி 1), பயிற்சி அதிகாரி 4, உதவி இயக்குனர் 1, துணை கமிஷனர் 2, துணை இயக்குனர் 1, அசிஸ்டென்ட் கன்ட்ரோலர் 2, சீனியர் ரிசர்ச் ஆபிசர் 2 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: உதவி பேராசிரியர் பணிக்கு முதுநிலை பட்டம், நெட் அல்லது செட் தேர்வு தேர்ச்சி, பயிற்சி அதிகாரி பணிக்கு பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 16.5.2024 அடிப்படையில் உதவி பேராசிரியர் 35, பயிற்சி அதிகாரி 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. மற்ற பணிக்கு, பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 16.5.2024

விவரங்களுக்கு: upsconline.nic.in






      Dinamalar
      Follow us