தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கணித மையத்தில் சேர விருப்பமா

கணித மையத்தில் சேர விருப்பமா

கணித மையத்தில் சேர விருப்பமா


PUBLISHED ON : மே 14, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் தற்காலிக காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புராஜக்ட் அசிஸ்டென்ட் 6, ரிசர்ச் அசோசியேட் 1, புராஜக்ட் அசோசியேட்1, புராஜக்ட் சயின்டிபிக் ஆபிசர் 1, கிளார்க் 1, நிர்வாக டிரைய்னி 4 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

பணிக்காலம்: ஓராண்டு

கல்வித்தகுதி: புராஜக்ட் அசிஸ்டென்ட்பணிக்கு பயாலஜி, பயோஇன்பர்மேட்டிக்ஸ், உயிர் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி.., கிளார்க், நிர்வாக டிரைய்னி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 24.5.2024 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப அறிவிப்பில், ஒவ்வொரு பிரிவுக்கு ஏற்ப தரப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்: 24.5.2024

விவரங்களுக்கு: imsc.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us