தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கப்பல் படையில் 300 காலியிடங்கள்

கப்பல் படையில் 300 காலியிடங்கள்

கப்பல் படையில் 300 காலியிடங்கள்


PUBLISHED ON : மே 14, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கப்பல் படையில் 'அக்னிபத்' பிரிவில் தோராயமாக 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி : கணிதம், இயற்பியல் பாடத்துடன் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது ஏதாவது ஒரு பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணிக்காலம்: நான்காண்டு

ஊதியம்: முதல் ஆண்டு மாதம் ரூ. 30 ஆயிரம்.

வயது: 1.11.2003 - 30.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550

கடைசிநாள்: 27.5.2024

விவரங்களுக்கு: agniveernavy.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us