/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின் நிறுவனத்தில் பணி
/
ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின் நிறுவனத்தில் பணி
PUBLISHED ON : மே 14, 2024

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்டெனோகிராபர் 10, எலக்ட்ரீசியன் 10, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 12, எலக்ட்ரானிக் மெக்கானிக் 5, பிட்டர் 5, மெக்கானிக் 5, மெஷினிஸ்ட் 3, வெல்டர் 3, டர்னர் 2, வயர்மேன் 2, பிளம்பர் 2 உட்பட 64 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: 2019 - 2024 கல்வி ஆண்டுகளில் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 10.5.2024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dy. Manager (HR) Tanakpur Power Station NHPC Limited, Banbasa Dis trict Champawat Uttarakhand - 262 310.
கடைசிநாள்: 30.5.2024
விவரங்களுக்கு: nhpcindia.com