sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி

/

வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி

வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி

வெடிமருந்து ஆலையில் ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி


PUBLISHED ON : மே 21, 2024

Google News

PUBLISHED ON : மே 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கெமிக்கல் பிராசஸ் வொர்க்கர் (சி.பி.டபிள்யு) பிரிவில் 156 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 31.5.2024 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ஐ.டி.ஐ., மதிப்பெண், செய்முறை தேர்வு.

பணிக்காலம்: ஓராண்டு

ஊதியம்: மாதம் ரூ. 19,900 + அகவிலைப்படி.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris Dis trict. Tamilnadu - 643 202.

கடைசிநாள்: 31.5.2024

விவரங்களுக்கு: cordite.co.in






      Dinamalar
      Follow us