sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

/

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : மே 21, 2024

Google News

PUBLISHED ON : மே 21, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிளஸ் 2 டெக்னிக்கல் என்ட்ரி பிரிவில் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 2.7.2005 - 1.7.2008க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ராணுவ பயிற்சியுடன் நான்காண்டு பி.இ., டிகிரி வழங்கப்படும். பயிற்சியின் போது 'ஸ்டைபண்டு' தரப்படும். வெற்றிகரமாக நான்காண்டு பயிற்சி முடித்தவர்கள் ராணுவத்தில் பணிஅமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 13.6.2024

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in






      Dinamalar
      Follow us