தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வானிலை மையத்தில் வேலை

வானிலை மையத்தில் வேலை

வானிலை மையத்தில் வேலை


PUBLISHED ON : மே 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் வெப்பமண்டல வானிலை நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.எம்.,) தற்காலிக பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புராஜக்ட் சயின்டிஸ்ட் 19, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் 1, சீனியர் புராஜக்ட் அசோசியேட் 2, புராஜக்ட் அசோசியேட் 41, ரிசர்ச் அசோசியேட் 2 என மொத்தம் 65 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / பி.எச்டி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.

பணிக்காலம்: ஓராண்டு. செயல்திறன் அடிப்படையில் இது அதிகரிக்கப்படலாம்.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 18.6.2024

விவரங்களுக்கு: tropmet.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us