sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

விமான நிறுவனத்தில் 182 'டெக்னீசியன்' காலியிடங்கள்

/

விமான நிறுவனத்தில் 182 'டெக்னீசியன்' காலியிடங்கள்

விமான நிறுவனத்தில் 182 'டெக்னீசியன்' காலியிடங்கள்

விமான நிறுவனத்தில் 182 'டெக்னீசியன்' காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 04, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் செயல்படும் எச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 29, எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் 17, ஆப்பரேட்டர் பிரிவில் பிட்டர் 105, எலக்ட்ரீசியன் 26, மெஷினிஸ்ட் 2, வெல்டர் 1, ஷீட் மெட்டல் வொர்க்கர் 2 என மொத்தம் 182 இடங்கள் உள்ளன.

பணிக்காலம்: நான்கு ஆண்டுகள். மேலும் இது அதிகரிக்கப்படலாம்.

கல்வித்தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ, ஆப்பரேட்டர் பிரிவுக்கு ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.5.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்: 12.6.2024

விவரங்களுக்கு: hal-india.co.in






      Dinamalar
      Follow us