sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு

/

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு

பாதுகாப்பு படையில் 'கான்ஸ்டபிள்' வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 04, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாஸ்டர், இன்ஜின் டிரைவர், ஒர்க்சாப் பிரிவுகளில் சப் இன்ஸ்பெக்டர் 11, கான்ஸ்டபிள் 46, தலைமை கான்ஸ்டபிள் 105 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்த பின், தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2024 அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 22 - 28, மற்ற பணிக்கு 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ. 247.20. மற்ற பணிக்கு ரூ. 147.20. எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 1.7.2024

விவரங்களுக்கு: rectt.bsf.gov.in






      Dinamalar
      Follow us