தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி

ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி

ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஜூன் 04, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 04, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.சி.எம்.ஆர். கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, டெக்னீசியன் 14, ஆய்வக உதவியாளர் 22 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: பதவி வாரியாக 18 - 25, 18 - 28, 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.

தேர்வு மையம்: ஐதராபாத்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 16.6.2024

விவரங்களுக்கு: icmrnin-recruitment.aptonline.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us