தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான நிறுவனத்தில் வேலை

விமான நிறுவனத்தில் வேலை

விமான நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஜூன் 11, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏர்கிராப்ட் டெக்னீசியன் பிரிவில் டிரைய்னி டெக்னீசியன் 28, பராமரிப்பு 72 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.

வயது: 1.6.2024 அடிப்படையில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.6.2024

விவரங்களுக்கு: aiesl.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us