தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பரோடா வங்கியில் 168 மேனேஜர் பணியிடங்கள்

பரோடா வங்கியில் 168 மேனேஜர் பணியிடங்கள்

பரோடா வங்கியில் 168 மேனேஜர் பணியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 18, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிரடிட் அனலிஸ்ட் 80, ரிலேசன்ஷிப் மேனேஜர் 66, பாரெக்ஸ் 15, சீனியர் மேனேஜர் 4, சீப் மேனேஜர் 3 என மொத்தம் 168 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் நிதி தொடர்பான டிப்ளமோ (சி.ஏ., / சி.எப்.ஏ., / சி.எஸ்., / சி.எம்.ஏ.,) முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 2.7.2024 அடிப்படையில் கிரடிட் அனலிஸ்ட், ரிலேசன்ஷிப் மேனேஜர் 28 - 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 2.7.2024

விவரங்களுக்கு: bankofbaroda.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us