தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/'செபி'யில் சேர விருப்பமா

'செபி'யில் சேர விருப்பமா

'செபி'யில் சேர விருப்பமா


PUBLISHED ON : ஜூன் 18, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 62, சட்டம் 5, ஐ.டி., 24, எலக்ட்ரிக்கல் 2, ரிசர்ச் 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது:31.3.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், விருதுநகர், வேலுார், திருநெல்வேலி, துாத்துக்குடி, தஞ்சாவூர், கன்னியாகுமரி.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 30.6.2024

விவரங்களுக்கு:sebi.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us