தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவ தொழிற்சாலையில் 'டெக்னீசியன்' பணி

ராணுவ தொழிற்சாலையில் 'டெக்னீசியன்' பணி

ராணுவ தொழிற்சாலையில் 'டெக்னீசியன்' பணி


PUBLISHED ON : ஜூன் 18, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடியில் உள்ள ராணுவ வாகன தொழிற்சாலையில் (எச்.யு.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 69, வெல்டர் 50, மெஷினிஸ்ட் 40, எலக்ட்ரீசியன் 35, பிட்டர் எலக்ட்ரானிக்ஸ் 10, பிட்டர் ஆட்டோ எலக்ட்ரிக் 7, பெயின்டர் 5 உட்பட மொத்தம் 271 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் / டிப்ளமோ / ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 5.7.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory (HVF), Avadi, Chennai - 600 054.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.7.2024

விவரங்களுக்கு: avnl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us