PUBLISHED ON : ஜூன் 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் (எச்.ஏ.எல்.,) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆப்பரேட்டர் பிரிவில் சிவில் 2, எலக்ட்ரிக்கல் 14, எலக்ட்ரானிக்ஸ் 6, மெக்கானிக்கல் 6, பிட்டர் 26, எலக்ட்ரானிக் மெக்கானிக் 4 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன.
ஒப்பந்த காலம்: நான்கு ஆண்டு
கல்வித்தகுதி: பிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக் பணிக்கு பத்தாம் வகுப்பு, மற்ற பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 25.5.2024 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 30.6.2024
விவரங்களுக்கு: optnsk.reg.org.in