தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 459 காலியிடங்கள்

வங்கியில் 459 காலியிடங்கள்

வங்கியில் 459 காலியிடங்கள்


PUBLISHED ON : ஜூன் 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் ரிலேஷன்சிப் ஆபிசர் 234, ரிலேஷன்ஷிப் மேனேஜர் 26, சீனியர்மேனேஜர் 22, டெவலப்பர் 13, டேட்டா இன்ஜினியர் 6 உட்பட மொத்தம் 459 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ., மற்றவைக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 2.7.2024 அடிப்படையில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் 24 - 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 2.7.2024

விவரங்களுக்கு: bankofbaroda.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us