/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தமிழக அரசில் 'அப்ரென்டிஸ்' பணி
/
தமிழக அரசில் 'அப்ரென்டிஸ்' பணி
PUBLISHED ON : ஜூலை 02, 2024

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் பிரிவில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 18, டெக்னீசியன் 61 என மொத்தம் 79 இடங்கள் உள்ளன. 2020, 2021, 2022, 2023ல் படிப்பு முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: கிராஜூவேட் பணிக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பணிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: குறைந்தது 14 வயது, அதிகபட்ச வயது பிரிவு வாரியாக மாறுபடும்.
பணியிடம்: சென்னை
பணிக்காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு.
ஸ்டைபண்டு: கிராஜூவேட் மாதம் ரூ. 9000. டெக்னீசியன் ரூ. 8000.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 15.7.2024
விவரங்களுக்கு: boat-srp.com