தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது வானியல் நிறுவனம்

அழைக்கிறது வானியல் நிறுவனம்

அழைக்கிறது வானியல் நிறுவனம்


PUBLISHED ON : ஜூலை 02, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் பார் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிளார்க் 5, டிரைவர் 8, வாட்ச்மேன் 6, வொர்க் அசிஸ்டென்ட் 8, நிர்வாக உதவியாளர் 2, டெக் அசிஸ்டென்ட் 1, குக் 1, டிரேட்ஸ்மேன் 1, லேப் அசிஸ்டென்ட் 1 உட்பட 33 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிரைவர், வொர்க் அசிஸ்டென்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு, லேப் அசிஸ்டென்ட் பிளஸ் 2, மற்ற பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.1.2024 அடிப்படையில் 28, 31, 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 21.7.2024

விவரங்களுக்கு: ncra.tifr.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us