PUBLISHED ON : டிச 17, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய சேமிப்பு கிடங்கு கழகத்தில் (cwc) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேனேஜ்மென்ட் டிரைனி 53, அக்கவுன்டன்ட் 9, சூப்பரென்டன்ட் 24, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 81, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 12 என மொத்தம் 179 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / எம்.எஸ்சி., (அக்ரிகல்சர், பயோ கெமிஸ்ட்ரி, விலங்கியல்), பி.காம்., சி.ஏ.,
வயது: 18-28, 18-30 (12.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி,வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1350. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசிநாள்: 12.1.2025
விவரங்களுக்கு: cwceportal.com