PUBLISHED ON : ஏப் 21, 2026

அ நிறம் | அளவு
தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது மருத்துவம் 25, மருத்துவ அதிகாரி 20, மகளிர் மருத்துவம் 8 உட்பட 55 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / எம்.டி., / எம்.எஸ்.,
வயது: 18-37 (23.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 23.4.2026
விவரங்களுக்கு: careers.ntpc.co.in
