தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி


PUBLISHED ON : ஏப் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செக்யூரிட்டி மேனேஜர் பதவியில் மொத்தம் 27 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 25-35 (1.4.2026ன் படி)

அனுபவம்: ராணுவத்தில் 'கமிஷன்ட் ஆபிசர்' 5 ஆண்டு பணி.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, மதுரை கோவை, உட்பட 10 இடங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 5.5.2026

விவரங்களுக்கு: punjabandsind.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us