sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

/

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : பிப் 07, 2017

Google News

PUBLISHED ON : பிப் 07, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகழ் பெற்ற மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு ஆலைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.

டிரேட் அப்ரெண்டிஸ் அட்டெண்டன்ட் ஆபரேட்டர்

காலியிடங்கள்: 20,

பிரிவு: கெமிக்கல்

தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி இவற்றில் ஒன்றில் பி.எஸ்சி., தகுதி பெற்றிருக்க வேண்டும்.

லேபரேட்டரி அசிஸ்டண்ட்

காலியிடங்கள்: 10

பிரிவு: குவாலிட்டி கண்ட்ரோல்

தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி இவற்றில் ஒன்றில் பி.எஸ்சி., தகுதி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை: இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 6970 முதல் 7220 வரை மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கான உதவித் தொகை. பின் இது உயர்த்தப்படும்.

வயது தகுதி: 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வழக்கமான வயது வரம்பு தளர்வு தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இரண்டில் ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பிக்க வேண்டும்.

தரப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். முழு விபரங்களையும் தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி: Chief Human Resource Manager, Indian Oil Corporation Limited (AOD),DIGBOI-786 171.






      Dinamalar
      Follow us