தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ரசாயன நிறுவனத்தில் பணி

ரசாயன நிறுவனத்தில் பணி

ரசாயன நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : ஜூலை 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஷ்ட்ரிய கெமிக்கல், உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பரேட்டர் (கெமிக்கல்) டிரைனி 54, டெக்னீசியன் 14,ஜூனியர் பயர்மேன் 2, பாய்லர் ஆப்பரேட்டர் 3, நர்ஸ் 1 என மொத்தம் 74 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,

வயது: 18-35 (25.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.

பணியிடம்: மும்பை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.7.2025

விவரங்களுக்கு: rcfltd.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us