தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பட்டப்படிப்பு முடித்தவருக்கு கடலோர காவல் படையில் பணி

பட்டப்படிப்பு முடித்தவருக்கு கடலோர காவல் படையில் பணி

பட்டப்படிப்பு முடித்தவருக்கு கடலோர காவல் படையில் பணி


PUBLISHED ON : ஜூலை 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜெனரல் டியூட்டி 140, டெக்னிக்கல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்) 30 என மொத்தம் 170 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ.,/ பி.டெக்.,

வயது: 21-25 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 23.7.2025

விவரங்களுக்கு:joinindiancoas tguard.cdac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us