PUBLISHED ON : ஜூலை 15, 2025

அ நிறம் | அளவு
தமிழக அரசில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'கிராம உதவியாளர்' பிரிவில் 2299 இடங்கள் உள்ளன. மாவட்டம்வாரியாக விண்ணப்பிக்க வேண்டும். சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வெளியிடப்பட உள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 21 - 37
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரியமாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
கடைசிநாள்: மாவட்ட வாரியாக மாறுபடும்.
விவரங்களுக்கு: Kancheepuram.nic.in
