PUBLISHED ON : ஜூலை 15, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'பால்மர் லாரி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர்வைசரி டிரைனி பிரிவில் பெட்ரோகெமிக்கல் 12, மெக்கானிக்கல் 9, எலக்ட்ரிக்கல் 6, பிரின்டிங் டெக்னாலஜி 3, லெதர் டெக்னாலஜி 2 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
வயது: 18-25 (22.7.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 22.7.2025
விவரங்களுக்கு: balmerlawrie.com