PUBLISHED ON : ஏப் 14, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் (இ.சி.ஐ.எல்.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புராஜக்ட் இன்ஜினியர் 17, டெக்னிக்கல் ஆபிசர் 8, சீனியர் ஆர்டிசன் 7 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,
வயது: 18 -30, 18 -33 (26.3.2026ன் படி)
பணிக்காலம்: 1 - 3 ஆண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரி பார்ப்பு, வாக் - இன் - இன்டர்வியூ.,
இடம்: ECIL Zonal Office, Economist House, Post-Box No. 3148, S-15, Industrial Estate, Guindy, Chennai - 600 032
நாள்: 18.4.2026
விவரங்களுக்கு: ecil.co.in
